×

தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்!

தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திமுக வேட்பாளர் கனிமொழி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

 

The post தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்! appeared first on Dinakaran.

Tags : DMK ,Kanimozhi ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு